Saturday, July 17, 2010

இஷ்ட தெய்வம்

தேவதையே
நீ
கோவிலை
சுற்றி வருகிறாய்
நான்
உன்னையே
சுற்றி வருகிறேன்
இருவருமே
இஷ்ட தெய்வத்தையே
சுற்றி வருகிறோம்.....
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

1 comment:

  1. சுத்தி சுத்தி வந்தீக.....

    ReplyDelete