நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Monday, February 21, 2011
நீ என் காதலின் விடை
பேதையே!...
நீ
காதல் விதையாய்
விழுந்திருந்தால்
விட்டிருப்பேன் என் காதலை......
நீ
என் காதல் விடையாய்
வந்து விழுந்ததினால்
இனிமேல்
விட்டிடுவேன் எனதுயிரை.....
...........ப்ரியமுடன்
பிரகதீஸ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)