சகியே... நல்ல வேலை அன்றே பிறந்துவிட்டான்.. ஐசக் நியூட்டன்.... இந்த யுகம் பிறந்து உன் கண்களை சந்தித்து இருந்தால் விழி ஈர்ப்பு விசை அல்லவா எழுதி இருப்பான் .... .............ப்ரியமுடன் பிரகதீஸ்
பெண்ணே!.. கருவறையில் என் தாயின் சுவாசக்காற்றை சுவாசித்தேன்... இப்போது உன் சுவாசம் கலந்திருக்கும் என்பதால் சுவாசிக்கிறேன்... .............ப்ரியமுடன் பிரகதீஸ்