பெண்ணே!....
சிறகுகள் இல்லாமல்
பறக்கிறேன்
நீ எனை பார்க்கும்
தருணத்திலே.......
கால்கள் இல்லாமல்
நடக்கிறேன்
உன் நினைவு
பாதையிலே.........
கைகள் இல்லாமல்
அணைக்கிறேன்
நான் கண் உறங்கும்
நேரத்திலே.....
உயிர் இல்லாமல்
அலைகிறேன்
நீ எனை வெறுக்கும்
பொழுதினிலே......
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
No comments:
Post a Comment